ஆந்திராவை ஆண்ட பாவத்தை கோதாவரியில் புனித நீராடி போக்குங்க ராகுல்.. சொல்வது டி.ஆர்.எஸ். எம்.பி. கவிதா
கம்மம்: ஆந்திராவை 10 ஆண்டுகாலம் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த பாவத்தை அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கோதாவரியில் புனித நீராடி போக்கிக் கொள்ள வேண்டும் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும் டி.ஆர்.எஸ். கட்சியின் எம்.பியுமான கவிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக எம்.பி. கவிதா கூறியுள்ளதாவது:
ஆந்திராவில் காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்தில் விவசாயிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டனர். ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இப்போது ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் பாதயாத்திரையை ராகுல் காந்தி நடத்துவதால் மட்டுமே விவசாயிகளுக்கு காங்கிரஸ் மீது நம்பிக்கை வந்துவிடாது.

நீங்கள் செய்த பாவத்தை எப்படி போக்குவது? தற்போது நடைபெறும் மகா புஷ்கரலுவையொட்டி கோதாவரி ஆற்றில் ராகுல் காந்தி புனித நீராடி காங்கிரஸின் பாவத்தைப் போக்க் வேண்டும்.
இவ்வாறு கவிதா கூறினார்.
-
திமுக - காங்கிரஸ்.. யார் அதிக இடங்களில் போட்டி? புதுச்சேரியில் தொடங்கியது பேச்சுவார்த்தை! -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
சீட் நம்பரை குறைக்கும் திமுக.. ஏன் அதிக தொகுதிகள் வேண்டும்? அழுத்தமாக பேசிய கே.பாலகிருஷ்ணன்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது?












Click it and Unblock the Notifications