விபச்சார வழக்கில் சிக்கிய ரஷ்மி நாயரும், ராகுலும் சென்னையில் படித்த என்ஜினியர்களாம்!
திருவனந்தபுரம்: விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட ராகுல் பசுபாலனும், ரஷ்மி நாயரும் சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் படித்துள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த மாடல் ரஷ்மி நாயர், அவரது கணவரும், கிஸ் ஆப் லப் போராட்ட தலைவருமான ராகுல் பசுபாலன் உள்பட 15 பேர் ஆன்லைனில் விளம்பரம் கொடுத்து விபச்சாரம் செய்து வந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ரஷ்மி, ராகுல் பற்றி மேலும் பல தகவல்கள் கிடைத்துள்ளன.

சென்னை
ரஷ்மி நாயரும், ராகுல் பசுபாலனும் சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் படிக்கையில் முதன்முதலாக சந்தித்துள்ளனர்.

என்ஜினியர்கள்
படிக்கையில் காதலில் விழுந்த அவர்கள் ஓராண்டு லிவ் இன் முறைப்படி வாழ்ந்துள்ளனர். அதன் பிறகே அவர்கள் திருமணம் செய்துள்ளனர். அவர்களுக்கு தற்போது 6 வயதில் மகன் உள்ளார்.

மாடலிங்
படித்து முடித்த பிறகு ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினியர்களாக வேலை செய்துள்ளனர் ராகுலும், ரஷ்மியும். அப்படி இருக்கையில் தான் ரஷ்மி மாடலிங் செய்துள்ளார்.

ஏன்?
நன்றாக படித்து நல்ல வேலையில் இருந்த அவர்கள் எதற்காக பெண்கள், சிறுமிகளை ஏமாற்றி விபச்சாரம் செய்து வந்தனர் என்ற கேள்வி எழுந்தது.

கடன்
ராகுல், ரஷ்மி ஆகியோர் சினிமா படம் ஒன்று எடுக்க செய்த முயற்சி தோல்வி அடைந்ததாம். சினிமா படத்தால் கடன் தொல்லையில் சிக்கிய அவர்கள் எளிதில் பணம் சம்பாதிக்க விபச்சார தொழிலை தேர்வு செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications