விரைவில் வங்கிகளில் ரயில் டிக்கெட் வாங்கலாம்
டெல்லி: பொது வகுப்புக்கான டிக்கெட்டுகளை வங்கிகள் மூலம் வினியோகிக்க உள்ளது இந்திய ரயில்வே துறை.
ரயில்களில் பொது வகுப்புக்கான டிக்கெட்டுகளை வங்கிகள் மூலம் வினியோகிக்க உள்ளது ரயில்வே துறை. இந்த திட்டம் குறித்த வேலையை ரயில்வே வாரியம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கியது.

இத்திட்டம் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் இறுதி கட்டத்தை அடைந்து அமலுக்கு வரும். இந்த திட்டம் மூலம் இரண்டு வகையான செயல்களை செய்ய திட்டமிட்டுள்ளது ரயில்வே துறை.
வங்கி வளாகங்களில் ரயில்வே டிக்கெட் கிடைக்கும் தானியங்கி எந்திரத்தை வைக்கவும், ஏடிஎம் எந்திரங்களில் சில மாற்றங்கள் செய்து அதில் ரயில் டிக்கெட் கிடைக்கச் செய்யவும் பணிகள் நடந்து வருகிறது.
இந்த திட்டம் மூலம் ரயில் டிக்கெட்டுகள் எளிதில் கிடைக்கும். ஜம்ஷெட்பூரில் உள்ள மேங்கோ தபால் நிலையத்தில் கடந்த 5 ஆண்டுகளாக ரயில்களின் பொது வகுப்பு டிக்கெட் வழங்கப்படுகிறது.
டாடா நகர் ரயில் நிலையத்தில் இரண்டு ஏடிவிஎம்கள் உள்ளன. ரூபாய் நோட்டுகள், காசு மற்றும் ஸ்மார்ட் கார்டுகள் மூலம் அவற்றில் இருந்து ரயில் டிக்கெட்டுகளை பெறலாம்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications