பெங்களூருவில் சூறாவளி காற்றுடன் மழை
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: இன்று மதியம் முதல் பெங்களூருவில் காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது.
மதியம்வரை பெங்களூருவில் வெயில் சுட்டெரித்த நிலையில், பிற்பகல் 3 மணிக்கு மேல் பயங்கர காற்றுடன் மழை கொட்டித் தீர்த்தது. புயல் போன்ற வேகத்தில் காற்றடித்ததால் நகரின் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2 செ.மீ அளவுக்கு மழை கொட்டியது.

இதனால் மாலையில் அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோர் சிரமப்பட்டனர். இதேபோல தமிழகத்தின் ஒசூரிலும் நல்ல மழை பதிவாகியுள்ளது.
More From
-
பெங்களூருவில் இப்படி ஒரு காதலியா? விடிய விடிய வாட்ஸ்-அப் வீடியோ கால்! பேரதிர்ச்சியில் ஐடி இன்ஜினீயர் -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
உலுக்கிடுச்சே.. மூடிய அறைக்குள் சிக்கிய காதலன்.. அரண்டு போன பிசினஸ்மேன் கணவன்! பெங்களூரு பகீர் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications