கமல்ஹாசன் காலில் விழுந்து ஆசி பெற்ற ராஜ்தாக்ரே மகள்! உற்சாக வரவேற்பால் திளைத்த கமல்
மும்பை: மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரேயை நடிகர் கமல்ஹாசன் நேற்று திடீரென்று சந்தித்து பேசினார். ராஜ் தாக்கரேயின் மகள் ஊர்வசி கமலின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்.
நேற்று காலை 9.20 மணிக்கு தாதர் சிவாஜி பார்க்கில் உள்ள ராஜ் தாக்கரேயின் ‘கிருஷ்ணகுஞ்ச்' இல்லத்துக்கு நேரில் வந்த கமல்ஹாசனை, ராஜ் தாக்கரேயும் அவரது குடும்பத்தினரும் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

ராஜ் தாக்கரேயின் மனைவி ஷர்மிளா தாக்கரே கமல்ஹாசனுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். ராஜ்தாக்ரே, கமலுக்கு சால்வை போர்த்தினார்.
ராஜ் தாக்கரேயின் மகள் ஊர்வசி கமலின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். பெரியவர்கள் வீட்டுக்கு வந்தால் பிள்ளைகள் காலில் விழுந்து ஆசி பெருவது வட இந்திய கலாசாரம் என்பது இதற்கு காரணமாக கூறப்படுகிறது. பின்னர் கமலும் ராஜ்தாக்கரேயும் சுமார் அரை மணிநேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து நவ நிர்மாண் கட்சியில் கமல் தன்னை இணைத்துக்கொள்ளப்போவதாக சில வதந்திகள் எழுந்தன. ஆனால் சந்திப்புக்கு பிறகு நிருபர்களிடம் பேசிய கமல், ‘‘ராஜ் தாக்கரேயும் நானும் பழைய நண்பர்கள். அவரை சந்திப்பதற்காக மட்டுமே இங்கு நான் வந்தேன்'' என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications