பலாத்கார வழக்கு: ராஜஸ்தான் மாநில முன்னாள் அமைச்சர் கைது!
Subscribe to Oneindia Tamil
ஜெய்ப்பூர்: பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக ராஜஸ்தான் மாநில முன்னாள் அமைச்சர் பாபுலால் நாகரை சிபிஐ நேற்று கைது செய்தது.
வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடந்த செப்டம்பர் 11-ந் தேதி 35 வயது பெண் ஒருவரை தனது பங்களாவுக்கு வரச்செய்து பாபுலால் நாகர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அத்துடன் அந்த பெண்ணை அடித்துத் துன்புறுத்தியதாகவும் பாபுலால் நாகர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இக் குற்றச்சாட்டு காரணமாக அமைச்சர் பதவியை விட்டு விலகிய அவரை காங்கிரஸ் மேலிடம் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியது. மேலும் பாபுலால் நாகர் வீட்டில் சோதனை நடத்தி அவரது படுக்கை அறையும் சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் பாபுலால் நாகரை நேற்று சிபிஐ கைது செய்துள்ளது. பலாத்கார புகார் தெரிவிக்கப்பட்டு 40 நாட்கள் கழித்து பாபுலால் நாகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
More From
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications