டைம்ஸ் ஆப் இந்தியாவில் இணைகிறார் ராஜ்தீப் சர்தேசாய் மனைவி சகாரிகா கோஷ்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சி.என்.என்.என். ஐ.பி.என்.இல் இருந்து வெளியேறிய ராஜ்தீப் சர்தேசாய் இந்தியா டுடே குழுமத்தில் இணைந்துள்ள நிலையில் அவரது மனைவி சகாரிகா கோஷ் டைம்ஸ் ஆப் இந்தியாவில் இணைய இருக்கிறார்.

நெட்வொர்க் 18 குழுமத்தை கடந்த ஜூலை மாதம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் ரூ4 ஆயிரம் கோடிக்கு வாங்கியது. இதைத் தொடர்ந்து அக்குழுமத்துக்கு சொந்தமான சி.என்.என்.-ஐ.பி.என். தொலைக்காட்சியின் முதன்மை செய்தி ஆசிரியர் ராஜ்தீப் சர்தேசாய், அவரது மனைவி சகாரிகா கோஷ் உள்ளிட்டோர் ராஜினாமா செய்தனர்.
ராஜ்தீப் சர்தேசாய் நேற்று இந்தியா டுடே குழுமத்தில் கன்சல்டிங் எடிட்டராக இணைந்தார். இந்த நிலையில் சகாரிகா கோஷ் டைம்ப்ஸ் ஆப் இந்தியாவில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. சகாரிகாவுக்கும் டைம்ஸ் ஆப் இந்தியா கன்சல்டிங் எடிட்டர் பதவி வழங்க இருப்பதாகவும் தெரிகிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications