மாயமான விமானம் எங்கனு ரஜினிக்குத்தான் தெரியும்... சோகத்தை விளையாட்டாக்கும் ஜோக்
மும்பை: பிரபலங்களை வைத்து சூழ்நிலைக்கு தக்கவாறு காமெடி செய்வதையே கடமையாகக் கொண்டு சிலர் நெட்டில் உலா வருகின்றனர் போலும்.
சமீபத்தில் 239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானத்தை கிட்டத்தட்ட 25க்கும் அதிகமான நாடுகள் ஒருபுறம் சல்லடை போட்டுத் தேடிக் கொண்டிருக்க, உறவினர்களோ கண்ணீரும் கம்பலையுமாக இருக்க, சிலர் அதை வைத்து காமெடி கமெண்ட்களைத் தட்டி விட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அடுத்தவர் கண்ணீரை காமெடியாக பார்க்கும் போக்குக்கு இதுவும் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது. தற்போது ரஜினியை வைத்து இந்த விமான விவகாரத்தை எஸ்.எம்.எஸ். மூலம் கிண்டலாக்கியுள்ளனர் சிலர்.

ரஜினிக்கு மட்டும் தான் தெரியும்...
முன்பு ‘நோக்கியா போனை ஆன் பண்ணினால் குலுக்கும் கைகள் யாருடையவை என்பது ரஜினிக்கு மட்டும் தான் தெரியும்...' என்ற ரேஞ்சில் பல ஜோக்குகள் வந்தன.

நிஜமல்ல கதை...
தற்போது அந்தவகையில் மாயமான மலேசிய விமானத்தைப் பற்றி வந்த ஒரு எஸ்.எம்.எஸ்ஸை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் அமிதாப் பச்சன்.

எங்களை வச்சு காமெடி பண்றீங்களே...
அதில், ரஜினியிடம் காணாமல் போன விமானம் எங்கே இருக்கு என்பதைக் கேட்பது போல வாசகம் உள்ளது

சொல்லுங்க ரஜினி சொல்லுங்க....
‘ஓகே ரஜினிகாந்த்... போதும்... போதும்... நீங்கதான் தான் ஜெயிச்சீங்கன்னு ஏத்துக்கிறோம்!! இப்பச் சொல்லுங்க அந்த மலேசியா விமானம் எங்க இருக்குனு....' என்று அந்த எஸ்எம்எஸ்ஸில் உள்ளது.
இப்படியெல்லாமாப்பா கிண்டலடிப்பது... அதுவும் மனித நேயமிக்க ரஜினியை வைத்து இப்படி ஒரு ஜோக்கா..
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications