கேரளாவுக்கு ரூ 15 லட்சத்தை நிதியுதவியாக வழங்கினார் ரஜினிகாந்த்!
சென்னை: கேரளாவுக்கு ரூ 15 லட்சத்தை நிதியுதவியாக ரஜினிகாந்த் வழங்கினார்.
கேரளத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. இந்த மழையால் 14 மாவட்டங்களில் கடுமையான வெள்ள நீர் சூழ்ந்து கொண்டது.

இதனால் மக்கள் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர். தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். நிலச்சரிவால் சாலைகளும் சேதமடைந்துள்ளதால் ஆபத்தில் உள்ளவர்களை படகு மூலம் மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரளம் பழைய நிலைக்கு திரும்ப உதவி செய்யுங்கள் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டார். அதன் படி ஆந்திரம், தமிழகம், தெலுங்கானா, பீகார், பஞ்சாப், டெல்லி ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் நிதியுதவி அளித்துள்ளனர்.
மேலும் சினிமா பிரபலங்களும் தாராளமாக நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு ரஜினிகாந்த் ரூ.15 லட்சத்தை வழங்கினார்.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications