2ஜி தீர்ப்பு எதிரொலி.. ராஜ்ய சபாவில் காங்கிரஸ் அமளி!
2ஜி தீர்ப்பு வெளிவந்ததை அடுத்து ராஜ்யசபாவில் காங்கிரஸ் அதுகுறித்து கேள்வி எழுப்பியது.
டெல்லி: 2ஜி தீர்ப்பு வெளிவந்ததை அடுத்து ராஜ்யசபாவில் காங்கிரஸ் அதுகுறித்து கேள்வி எழுப்பியது. காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரதமர் மோடி இந்த விஷயத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனால் ராஜ்யசபாவில் அமளி நிலவியது.
2ஜி வழக்கில் இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிபதி ஓ.பி. சைனி வழங்கிய தீர்ப்பில் 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதையடுத்து இந்த விஷயம் குறித்து பாஜக விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை. மேலும் எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி அசாத், மோடி இந்த விஷயம் பற்றி பேச வேண்டும். 2014ல் 2ஜியை வைத்து ஆட்சிக்கு வந்தது அவர்தான். அவர் இதில் பதில் அளிக்க வேண்டும். சபாநாயகரும் இதுகுறித்து பேச வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.
இவ்வளவு வருடம் 2ஜி குறித்து செய்த குற்றச்சாட்டுக்கு எல்லாம் இப்போது என்ன பதில் வைத்து இருக்கிறீர்கள் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
சபாநாயகர் வெங்கையா நாயுடு இதற்கு பதில் அளிக்காததால் அங்கு அமளி நிலவியது. இதற்காக சபாநாயகர் இருக்கைக்கு முன் வந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். இதனால் அங்கு பிரச்சனை நிலவியது.
சபாநாயகர் காங்கிரஸ் உறுப்பினர்களை அமைதியாம் இருக்கும் படி கூறினார். ஆனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் சபாநாயகர் சொல்வதை கேட்காமல் மேலும் கூச்சலிட்டனர். இதனால் ராஜ்யசபாவை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications