ராம்தேவின் டான்ஸ் யோகாவை விடுங்க.. ராக்கி சாவந்த்தின் ஹாட் யோகா பாருங்க!
பாபா ராம்தேவின் பாரம்பரிய யோகாவை விட ராக்கி சாவந்த் செய்யும் சூடான யோகா இப்போது இணைய உலகை கலக்கி வருகிறது.
மும்பை: சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படும் நேரத்தில் பாலிவுட் நடிகையும், மாடலுமான ராக்கி சாவந்த் செய்த சூடான யோகா இணைய உலகை கலக்கி வருகிறது.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் யோகாவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக கடை பிடிக்க ஐ.நா அறிவித்துள்ளது.
இதனையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக ஜூன் 21ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் என யோகா செய்தனர்.

பாபா ராம்தேவ் யோகா
யோகா குரு பாபா ராம்தேவ் தலைமையில் இன்று அகமதாபாத்தில் நடைபெற்ற பாரம்பரிய யோகா நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ராக்கியின் சூடான யோகா
நடிகை ராக்கி சாவாந்த் சூடான யோகாவை செய்து அந்த போட்டோக்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். தான் ஒரு யோகா அடிமை என்றும் ராக்கி சாவாந்த் கூறியுள்ளார். யோகா செய்வதன் மூலம் உடல் மட்டுமல்ல மனதும் உற்சாகமடைகிறது என்கிறார் ராக்கி சாவாந்த்.

ரசிகர்கள் உற்சாகம்
நடிகை ராக்கி சாவந்திற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தன்னை பின்பற்றும் ரசிகர்களுக்காகவே யோகாவின் அருமை, பெருமைகளை சொல்லி தான் செய்யும் யோகா படங்களை போட்டுள்ளார் ராக்கி சாவந்த்.

ஹாட் யோகா
காண்பவர்களை சூடாக்கும் வகையில் கவர்ச்சியான உடையணிந்து யோகா செய்துள்ளார் ராக்கி சாவந்த். இந்த யோகா பாபா ராம் செய்யும் பாரம்பரிய யோகாவை விட மாடர்ன் ஆன மந்தீப் யோகா என்று கூறியுள்ளார். இன்றைக்கு யோகா தினத்தன்று சூடான படங்களைப் போட்டு தனது ரசிகர்களை சூடேற்றி விட்டார் ராக்கி சாவந்த்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications