எத்தனை எத்தனை யோகா... இது ராக்கி சாவந்த்தின் "ஹாட் யோகா"
மும்பை: சர்வதேச யோகா தினத்தன்று ஒவ்வொருவரும் தாங்களும் ஜோதியில் ஐக்கியமாகி விட்டோம் என்று காட்ட போட்டா போட்டி போட்டனர்.
தங்களால் முடிந்ததைச் செய்து தாங்களும் யோகா செய்ததாக அறிவித்து யோகா தினத்தைக் கொண்டாடினர்.

விஜயகாந்த்தும் கூட வித்தியாசமான யோகா செய்து தேமுதிகவினரை ஆச்சரியப்படுத்தினார்.
கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே யோகா தினத்திற்கு முன்பே கவர்ச்சிகரமாக எதையோ செய்து இது யோகா என்று கூறி பிரளயத்தையே ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் நடிகை ராக்கி சாவந்த்தும் சர்வதேச யோகா தினத்தன்று ஒரு குழுவினரோடு யோகா செய்து அசத்தினார். ஆனால் இது கவர்ச்சி யோகாவாக மாறிப் போயிருந்தது.
இந்த யோகாவின்போது விதம் விதமான ஆசனங்களைச் செய்த ராக்கி அன் கோவினர் யோகா குறித்தும் சிலாகித்துப் பேசினர். செல்பி எடுக்கவும் தவறவில்லை.
ராக்கி செய்த யோகாவைப் பாருங்கள்.. ஆனால் பூனம் செய்த "யோகா"வுக்கு இது எவ்வளவோ பெட்டர்!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications