வெங்கையா நாயுடுவுக்கு ராக்கி கட்டி ரக்ஷா பந்தன் கொண்டாடிய சுஷ்மா
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவுக்கு ராக்கி கட்டி ரக்ஷா பந்தனை கொண்டாடினார் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.
நாடுமுழுவதும் இன்று ரக்ஷா பந்தன் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவின் கையில் ராக்கி கட்டினார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரித்துள்ளார். பல பள்ளிக் குழந்தைகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கையில் ராக்கி கட்டினர்.
இதே போல் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடினார். டெல்லி முதல்வர் அரவிந்த் ஜேஜ்ரிவால் தனது சகோதரியுடன் ஹரித்வாரில் ரக்ஷா பந்தன் கொண்டாடினார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் ரக்ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications