அரசியலுக்கு வந்து என்ன செய்தீரு?: பவர்ஸ்டாரை வம்புக்கு இழுக்கும் ராம் கோபால் வர்மா
ஹைதராபாத்: தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான ரியல் பவர்ஸ்டார் பவன் கல்யாணை வம்புக்கு இழுத்துள்ளார் இயக்குனர் ராம் கோபால் வர்மா.
இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு யாரையாவது வம்புக்கு இழுக்காவிட்டால் அன்று இரவு தூக்கம் வராது போன்று. தினமும் யாரையாவது நேரிலோ, ட்விட்டர், ஃபேஸ்புக் மூலமாகவோ வம்பிழுத்து வருகிறார். இதனால் பலர் அவரை வம்பு கோபால் வர்மா என்று கூறுகிறார்கள்.

இந்நிலையில் தான் நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாணை ட்விட்டர் மூலம் வம்பிழுத்துள்ளார். அவர் ட்விட்டரில் தெலுங்கில் கூறியிருப்பதாவது,
పాలకుల్ని ప్రశ్నిస్తాననే వాడు ప్రశ్నించనప్పుడు, కళ్యాణం కోరుకునే జనాలకి ప్పెళ్ళెప్పుడు?
— Ram Gopal Varma (@RGVzoomin) June 18, 2015 யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்பேன் என்று கூறி அரசியலுக்கு வந்தவர் ஏன் இதுவரை யாரையும் கேள்வி கேட்கவில்லை. கேள்வி கேட்காமல் இருப்பதும் ஏமாற்று வேலை தான் என்று தெரிவித்துள்ளார்.
ప్రశ్నిస్తానన్న వాడు ప్రశ్నించనప్పుడు లోక కల్యాణానికి ద్రొహమ్..ఇది కళ్యాణ ద్రోహం.
— Ram Gopal Varma (@RGVzoomin) June 19, 2015 நான் அதிகாரத்திற்காக அரசியலுக்கு வரவில்லை. அராஜகங்களை கேள்வி கேட்கவே அரசியலுக்கு வந்துள்ளேன் என்று ஜனசேனா கட்சியை துவங்கியபோது பவன் கல்யாண் தெரிவித்தார். ஆனால் அரசியலுக்கு வந்து பிறகு அவர் அரசின் தவறான கொள்கைகளையோ, ஊழலையோ, தெலுங்கு தேச கட்சி அல்லது டிஆர்எஸ் பற்றியோ இதுவரை கேள்வி கேட்கவில்லை.
இந்நிலையில் ராம் கோபால் வர்மா கேட்டுள்ள கேள்வி பவன் கல்யாணின் ரசிகர்களை கோபம் அடைய வைத்துள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications