கறுப்பு பணத்தை மீட்கும் கட்சிக்கே லோக்சபா தேர்தலில் ஓட்டு போடுங்கள்: ஜேத்மலானி

தானேயில் நடைபெற்ற 21-வது ராஸ்ட்ரீய கவி மாநாடு தொடக்க விழாவில் கலந்து கொண்டார் பிரபல வழக்கறிஞரும், முன்னாள் மத்திய சட்ட அமைச்சருமான ராம்ஜேத்மலானி. அப்போது அவர் பேசியதாவது :-
நாட்டில் ஊழல் மலிந்து கிடக்கிறது. பெரிய மனிதர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஏழை மக்களின் உழைப்பை சுரண்டி கறுப்பு பணத்தை உருவாக்குகிறார்கள். அந்த பணத்தை சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்து உள்ளனர். இந்த பணத்தை வெளிகொண்டு வர வேண்டும். இந்த பணியை செய்ய காங்கிரஸ் அரசு தவறி விட்டது.
வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்டு வரும் கட்சிக்கே நாம் ஓட்டு போட வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் இந்த ஒரே கோரிக்கையை பொதுமக்கள் முன்வைக்க வேண்டும். இதற்காக வாய்மொழியில் கூறும் கட்சிகளை கண்டு ஏமாந்து விடக்கூடாது. அந்தகட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்து இருக்க வேண்டும். கறுப்பு பணத்தை மீட்டு வர உறுதிபூண்டு உள்ள கட்சிக்கே ஓட்டு போடுங்கள்' எனத் தெரிவித்தார்.
மேலும், ஆம் ஆத்மி கட்சி குறித்துக் கூறுகையில், ‘அக்கட்சி மீது பெரிய எதிர்பார்ப்பு வைத்திருந்தோம். ஆனால் அதை நிறைவேற்றுவதில் அவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். அவர்கள் மீது முழு அதிருப்தி அடைந்து உள்ளேன்' என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications