ராம் ரஹீமுக்கு 10 வருடம் சிறை: ஹரியானாவில் பதற்றம்.. ராணுவம் கொடி அணிவகுப்பு
டெல்லி: தேரா சச்சா அமைப்பின் தலைவர் ராம் ரஹிம் மீதான பாலியல் வழக்கில் இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்படுவதையடுத்து பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-தேரா சச்சா ஆசிரமம் அமைந்துள்ள சிர்சா நகரில் ராணுவம் கொடி அணிவகுப்பு
-தீர்ப்பை கேட்டு தரையில் அமர்ந்த ராம் ரஹிம்
-மருத்துவ பரிசோதனைக்காக தரதரவென இழுத்து சென்றனர் போலீசார்
-தீர்ப்பை கேட்டு தரையில் அமர்ந்த ராம் ரஹிம்
-மருத்துவ பரிசோதனைக்காக தரதரவென இழுத்து சென்றனர் போலீசார்
-ராம் ரஹிமுக்கு 10 வருட சிறை தண்டனை: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
-பலாத்கார குற்றத்திற்கு அதிகபட்ச தண்டனையாக 10 வருடம் சிறை
-தேரா சச்சா தலைமை ஆசிரமம் அமைந்துள்ள சிர்சா நகரில் வன்முறை
-ராம் ரஹிம் மீதான தண்டனை விவரம் வெளியாகும் நிலையில் வன்முறை
-2 வாகனங்களுக்கு தீயிடப்பட்டதாக தகவல்
-தேரா சச்சா தலைமை ஆசிரமம் அமைந்துள்ள சிர்சா நகரில் வன்முறை
-ராம் ரஹிம் மீதான தண்டனை விவரம் வெளியாகும் நிலையில் வன்முறை
-2 வாகனங்களுக்கு தீயிடப்பட்டதாக தகவல்
-ராம் ரஹிம் மீதான தண்டனை விவரத்தை வாசிக்க ஆரம்பித்தார் நீதிபதி
-தீர்ப்பு வாசிக்கப்படும் முன்பாக இரு தரப்பையும் கோர்ட்டை விட்டு வெளியேற உத்தரவு
-நீதிமன்றத்தில் ராம் ரஹிம் கண்ணீர்
-பொது சேவைகளை கருத்தில் கொண்டு தண்டனையை குறைக்க ராம் ரஹிம் வக்கீல் வாதம்
-ராம் ரஹிமுக்கு அதிகபட்சம் 10 வருடம் சிறை தண்டனை வழங்க வேண்டும்- சிபிஐ தரப்பு வாதம்
-ராம் ரஹிம் வழக்கு: குற்றவாளி மற்றும் சிபிஐ தரப்புக்கு வாதிட தலா 10 நிமிடமே ஒதுக்கீடு
-சாமியார் ராம் ரஹிமுக்கு தண்டனை: நீதிபதி முன்னிலையில் வாதம் தொடக்கம்
-ரோத்தக் மாவட்ட சிறையிலுள்ள நூலகம் தற்காலிக கோர்ட்டாக மாற்றப்பட்டு வாதம் நடக்கிறது
-சாமியார் ராம் ரஹிம் மீதான தண்டனையை அறிவிக்க சிறைக்கு வந்தார் நீதிபதி
-ஹெலிகாப்டர் மூலம் சிறைக்கு வந்து சேர்ந்தார் நீதிபதி
-வயது முதிர்வை காரணம் காண்பித்து தண்டனை காலத்தை குறைக்க கோருவோம்-ராம் ரஹிம் வழக்கறிஞர்
-மோடி இந்த நாட்டுக்கே பிரதமராக செயல்பட வேண்டும்: மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன்
-ஹரியானாவில் நடந்த கலவரம் தொடர்பாக மோடிக்கு ஹைகோர்ட் கண்டனம் தெரிவித்திருந்தது
-ஹைகோர்ட் நீதிபதிகள் கூறிய கருத்துகளுக்கு நாரிமனும் வரவேற்பு
-ராம் ரஹிம் வழக்கில் தீர்ப்பு கூற ஹெலிகாப்டரில் சிறைக்கு செல்கிறார் நீதிபதி ஜக்தீப்சிங்
-இரு தரப்பு வாதங்களையும் மதியம் 2 மணிமுதல் கேட்டறிந்த பிறகு தீர்ப்பு

-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications