பாஜக ஆட்சியிலேயே அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும்: எம்.பி. சாக்ஷி மகராஜ்
டெல்லி: பாஜக ஆட்சிக் காலத்திலேயே அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என உன்னாவ் எம்.பி. சாக்ஷி மகராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,

பாஜகவின் நோக்கங்களை சந்தேகிக்கக் கூடாது. எங்கள் ஆட்சி காலத்திலேயே அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும். இன்றைக்கு இல்லாவிட்டால் நாளை கோவிலை கட்டுவோம். நாளை இல்லாவிடில் நாளை மறுநாள் கட்டுவோம். ஆனால் நிச்சயம் கோவில் கட்டப்படும். பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்து ஓராண்டு தான் ஆகியுள்ளது. இன்னும் 4 ஆண்டுகள் பாக்கி உள்ளது என்றார்.
முன்னதாக கடந்த மாதம் அவர் ராமர் கோவில் பற்றி தெரிவித்ததாவது,
அயோத்தியில் ராமர் கோவில் இருந்தது. எதிர்காலத்தில் அந்த கோவில் இருக்கும். ராமர் கோவிலுக்கு சிறப்பான தோற்றம் அளிக்கும் பணி 2019ல் நிறைவடையும். அதுவும் லோக்சபா தேர்தலுக்கு முன்பு நிறைவடையும். இது பாஜகவுக்கு பெரிய விஷயம் அல்ல. ஆனால் என்னைப் போன்ற யோகிகளுக்கு இது பெரிய விஷயம். ராமர் கோவில் இயக்கத்தின்போது அரசியல் கட்சசிகளிடம் ஆதரவு கேட்டோம். பாஜக மட்டுமே ஆதரவு அளித்தது.
பாபர் பெயரைச் சொல்லி அயோத்தியில் யாரும் ஒரு கல்லைக் கூட வைக்க விட மாட்டோம் என்றார்.
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications