டெல்லியில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது

டெல்லியில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ராஞ்சி- டெல்லி எக்ஸ்பிரஸ் ரயில் டெல்லி அருகே தடம் புரண்டது.

ராஞ்சியிலிருந்து டெல்லிக்கு செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் இன்று பகல் தடம்புரண்டது. இது டெல்லி அருகே சென்ற போது விபத்து நடந்தது.

Ranchi Rajdhani train derails in Delhi

இதுவரை யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல்கள் ஏதுமில்லை.ஹௌரா- ஜபல்பூர் இடையே செல்லும் சக்திபுஞ்ச் விரைவு ரயில் உத்தரபிரதேச மாநிலம் ஓப்ராவில் சோன்பத்ரா என்ற இடத்தில் தடம்புரண்டது. இந்த ரயிலின் 7 பெட்டிகளும் தடம்புரண்டன குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+