திருமணத்திற்கு முன்பே ஒரு குழந்தைக்கு தாயான மாடல் ரஷ்மி நாயர்
திருவனந்தபுரம்: ஆன்லைன் விபச்சார வழக்கில் கைதாகியுள்ள மாடல் ரஷ்மி நாயர், அவரது கணவர் ராகுல் பசுபாலன் திருமணத்திற்கு முன்பே குடும்பம் நடத்தி குழந்தை பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
ஆன்லைன் மூலம் ஆண்களை கவர்ந்து விபச்சாரம் செய்த வழக்கில் கேரளாவைச் சேர்ந்த மாடல் ரஷ்மி நாயர், அவரது கணவரும், கிஸ் ஆப் லவ் போராட்ட தலைவருமான ராகுல் பசுபாலன் உள்ளிட்டோர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.

ராகுலும், ரஷ்மியும் சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் படிக்கையில் முதன்முதலாக சந்தித்து காதலில் விழுந்துள்ளனர். அதன் பிறகு ஐடி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த அவர்கள் லிவ் இன் முறைப்படி வாழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் அவர்களுக்கு திருமணத்திற்கு முன்பே குழந்தை பிறந்தது தற்போது தெரிய வந்துள்ளது. ராகுல் தனது மனைவியை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டு பெரும்புள்ளிகளுடன் பேரம் பேசியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ராகுல் தான் தன்னை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக ரஷ்மி வாக்குமூலம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications