அனைத்து புகார்களுக்கும் எப்.ஐ.ஆர். அவசியம்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
டெல்லி: அனைத்து புகார்களுக்கும் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) அவசியம் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
வழக்கு என்ன?
உத்தரபிரதேசத்தில் கடந்த 2008-ம் ஆண்டு 6 வயது குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக தந்தை போலீசில் புகார் செய்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய லஞ்சம் கேட்டனர்.
இதையடுத்து காவல்துறை சீர்திருத்தம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது எப்.ஐ.ஆர். பதிவு செய்வதன் அவசியம் பற்றி உச்சநீதிமன்றம் புதிய அதிரடி உத்தரவுகள் பிறப்பித்தது.

எப்.ஐ.ஆர். அவசியம்
ஒவ்வொரு குற்றத்துக்கும் எப்.ஐ.ஆர். எனப்படும் முதல் தகவல் அறிக்கை மிகவும் அவசியம். குற்றங்களின் தன்மையைப் பொறுத்து எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்.

எதில் ஆரம்ப கட்ட விசாரணை?
திருமணம் தொடர்பான புகார்கள், சொத்து தகராறு, ஊழல் குற்றச்சாட்டுகள் போன்றவற்றில் போலீசார் ஆரம்ப கட்ட விசாரணை நடத்திய பின்னரே எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும். குற்றச்சாட்டுக்கான சில ஆதாரம் சிக்கினாலும் அதன் உண்மைத்தன்மையை ஆராயாமல் நடவடிக்கை எடுக்க கூடாது.

முன்விசாரணை வேண்டாம்
எப்.ஐ.ஆர். பதிவுக்கு முன் போலீசாரின் விசாரணை அர்த்தமற்றது.

போலீசார் மீது நடவடிக்கை
எப்.ஐ.ஆர். பதிவு செய்யாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம். எப்.ஐ.ஆர். பதிவு செய்த 7 நாளில் விசாரணையை முடிக்க வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவுகள்.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications