உ.பி.: அனுமதி இன்றி மகா பஞ்சாயத்து- பாஜக எம்.பி. சத்யபால் சிங், எம்.எல்.ஏ. கைது
லக்னோ: உத்தர பிரதேசத்தில் அனுமதியின்றி மகாபஞ்சாயத்து நடத்த சென்ற பாஜக எம்.பி. சத்யபால் சிங், எம்.எல்.ஏ. சங்கீத் சோம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் மகாபஞ்சாயத்து நடத்த முசாபர்நகர் கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக எம்.எல்.ஏ. சங்கீத் சோம் மற்றும் கட்சியினர் இன்று லக்னோவில் இருந்து கிளம்பினர்.
அனுமதி இன்றி மகாபஞ்சாயத்து நடத்த சென்ற சோம் உள்ளிட்ட பாஜகவினர் மொராதாபாத் அருகே கைது செய்யப்பட்டனர். மேலும் மகாபஞ்சாயத்தில் கலந்து கொள்ள சென்ற பாஜக எம்.பி.க்கள் சத்யபால் சிங் மற்றும் நேபாள் சிங் ஆகியோரும் வழியிலேயே கைது செய்யப்பட்டனர்.
சங்கீத் சோம் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட ஒரு வீடியோ தான் முசாபர்நகரில் கலவரம் வெடிக்க காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் பாஜக இதை திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
முன்னதாக நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி கலந்து கொண்ட ஒரு பேரணியில் பாஜக சோமை கௌரவப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
'We the Leaders' தொடக்கம்.. தமிழ்நாட்டில் புதிய சக்தியாக உருவெடுக்கும் அண்ணாமலை! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார்












Click it and Unblock the Notifications