தூக்கிவிட்ட ஃபேஸ்புக்காலேயே போலீசில் சிக்கி கிண்டல் செய்யப்படும் ரஷ்மி, ராகுல்
திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த மாடல் ரஷ்மி நாயரும், அவரது கணவர் ராகுல் பசுபாலனும் எந்த ஃபேஸ்புக்கால் பிரபலம் ஆனார்களோ அதே ஃபேஸ்புக்கால் போலீசில் சிக்கியுள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த மாடல் ரஷ்மி நாயர், அவரது கணவரும், கிஸ் ஆப் லவ் தலைவருமான ராகுல் பசுபாலனும் ஒரே இரவில் ஸ்டார் ஆனவர்கள். கேரளாவில் கிஸ் ஆப் லவ் போராட்டம் நடத்தி பொது இடத்தில் கட்டிப்பிடித்து முத்தமிட்டு பிரபலம் ஆனவர்கள்.
இளம்ஜோடிகளுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கிறேன் என்ற பெயரில் ஆட்டம்போட்ட கும்பலை கண்டித்து அவர்கள் அந்த போராட்டத்தை நடத்தினர்.

ஃபேஸ்புக்
ரஷ்மி, ராகுல் நடத்திய கிஸ் ஆப் லவ் போராட்டம் ஃபேஸ்புக்கில் கண்டமேனிக்கு பிரபலம் ஆனது. ஆளாளுக்கு அந்த போராட்ட புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர்.

ரஷ்மி
ரஷ்மி நாயர் அவ்வப்போது தனது நிர்வாண, அரை நிர்வாண, பிகினி புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு வந்தபோது கிடைக்காத பாப்புலாரிட்டி கிஸ் ஆப் லவ் மூலம் கிடைத்தது.

விபச்சாரம்
ஃபேஸ்புக்கில் கொச்சு சுந்தரிகள் என்ற பெயரில் பக்கம் துவங்கி பெண்கள், சிறுமிகளின் புகைப்படத்தை போட்டு விபச்சார விளம்பரம் செய்து வந்துள்ளனர் ரஷ்மியும், ராகுலும்.

போலீஸ்
கொச்சு சுந்தரிகள் பக்கம் பற்றி போலீசாருக்கு புகார் சென்றது. அது குறித்த விசாரணையில் தான் ரஷ்மியும், ராகுலும் சிக்கினர். எந்த மக்கள் ஃபேஸ்புக்கில் ரஷ்மி, ராகுலை பாராட்டினார்களோ, தற்போது அவர்களே அந்த ஜோடியை காரித் துப்பி திட்டியும், கிண்டல் செய்தும் வருகிறார்கள்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications