கெஜ்ரிவால் ஆட்சியில் திருடர்கள் அட்டகாசம்.... ஏடிஎம் எந்திரத்தையே தூக்கிச் சென்று அக்கிரமம்!
டெல்லி: வடக்கு டெல்லியில் உள்ள பொதுத் துறை வங்கி ஏடிஎம் மையத்தில் இருந்த எந்திரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
வடக்கு டெல்லியில் உள்ள வாசிராபாத் பகுதியில் மாநில அரசு நடத்தும் கார்பரேஷன் வங்கி ஏடிஎம் மையம் உள்ளது. இந்த மையத்திற்குள் புதன்கிழமை இரவு புகுந்த மர்ம நபர்கள் ஏடிஎம் எந்திரத்தை பெயர்த்தெடுத்து சென்றுவிட்டனர்.

கொள்ளை போன ஏடிஎம் எந்திரத்தில் ரூ. 17 லட்சம் ரொக்கம் இருந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். ஏடிஎம் மையங்களில் பணம் திருடு போய் கொண்டிருந்தது. இந்நிலையில் கொள்ளையர்கள் துணிச்சலாக ஏடிஎம் எந்திரத்தையே திருடிச் சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக டெல்லியில் கொள்ளையர்கள் ஏடிஎம் எந்திரத்தை திருட முயன்று அதை பெயர்த்தெடுக்க முடியாததால் விட்டுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications