மல்லையா "தலை"க்கு ரூ. 10 லட்சம் விலை வைத்த உ.பி. காங்கிரஸார்!
Subscribe to Oneindia Tamil
லக்னோ: தலைமறைவாகி விட்ட தொழிலதிபர் விஜய் மல்லையாவின் தலைக்கு உ.பி. மாநிலம் அலகாபாத்தைச் சேர்ந்த காங்கிரஸார் ரூ. 10 லட்சம் விலை வைத்துள்ளனர். அவரை யார் பிடித்துத் தந்தாலும் அவர்களுக்கு ரூ. 10 லட்சம் தரப்படும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் அலகாபாத் முழுவதும் இதுதொடர்பான போஸ்டர்கள், தட்டிகளையும் அவர்கள் வைத்துள்ளனர். மல்லையாவை கொள்ளையன் என்றும் அவர்கள் வர்ணித்துள்ளனர்.
மல்லையா நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல பிரதமர் மோடிதான் காரணம் என்றும் காங்கிரஸார் விமர்சித்துள்ளனர். பிரதமர் மோடி கருப்புப் பணம் குறித்து பேசி வந்தார். ஆனால் மல்லையா போன்றோரை தப்பவிடுகிறார் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications