ஜம்மு காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகளிடம் புதிய ரூ.2000 நோட்டுகள்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து புதிய 2000 ரூபாய் நோட்டுகள் கிடைத்துள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநிம் பந்தோபோராவில் இருக்கும் ஹன்ஜன் கிராமத்தில் தீவிரவாதிகளுக்கும், இந்திய ராணுவத்திற்கும் இடையே கடும் துப்பாக்கிச்சூடு நடந்தது.

இதில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து 2 ஏகே 47 துப்பாக்கிகள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடம் இருந்து ரூ.15 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டுகளும் அடக்கம்.
தீவிரவாதிகளிடம் 2 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தது. ஜம்மு காஷ்மீருக்குள் நுழைந்த பிறகு தீவிரவாதிகள் புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றிருப்பார்கள் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications