பெரும்பான்மை சமூகத்தினர் 'பெருவாரியாக' வாக்களித்து வரலாறு படைக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்.
போபால்: லோக்சபா தேர்தலில் "பெரும்பான்மை" சமூகத்தினர் 100% வாக்குகளை செலுத்தி வரலாறு படைக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
மத்திய பிரதேச மாநிலத்தில் பாரத் விஜய் அபியான் என்ற தலைப்பில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் துண்டு பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர். அதில் சிறுபான்மை சமூகத்தினரை திருப்திபடுத்துவதற்காக, பெரும்பான்மை சமூகத்தினருக்கு அநீதி இழைக்கப்பட்டு வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் பெயரைக் குறிப்பிடாமல், இது நாட்டில் தேசியவாத அரசு அமைவதற்கான தருணம்.. இந்த நாட்டை நீண்டகாலம் ஆட்சி செய்தவர்கள் ஏழ்மையில் தவிக்க விட்டுவிட்டனர்.. சிறுபான்மையை திருப்திபடுத்துவதிலேயே கவனம் செலுத்தினர்.. சிறுபான்மையினருக்காக பெரும்பான்மை சமூகத்தை பிளவுபடுத்தினர்..
தற்போதைய தேர்தலில் இந்த நிலைமையை மாற்றிக் காட்ட வேண்டும். பெரும்பான்மை சமூகத்தினர் 100% வாக்குகளை ஒற்றுமையாக செலுத்தி வரலாறு படைக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications