ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு கொரோனா.. நாக்பூர் மருத்துவமனையில் அனுமதி
நாக்பூர்: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மார்ச் 7 ம் தேதி மோகன் பகவத்துக்கு கோவிட் -19 தடுப்பூசி வழங்கப்பட்டது. பகவத்துடன், ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் சுரேஷ் பய்யாஜி ஜோஷி நாவ்பூரின் தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் டோசை பெற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், இந்தி மொழியில் ஆர்.எஸ்.எஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் "ராஷ்டிரிய சுயம்சேவ சங்கத்தின் டாக்டர் மோகன் பகவத் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு கொரோனா வைரஸின் பொதுவான அறிகுறிகள் உள்ளன, மேலும் நாக்பூரில் உள்ள கிங்ஸ்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகமாகும். இந்தியாவில் வெள்ளிக்கிழமை 1.31 லட்சம் புதிய கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளன.
மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, குஜராத் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களும், டெல்லி யூனியன் பிரதேசமும் புதிய கேஸ்களில் 83.29 சதவீத பங்களிப்புடன் உள்ளன.
மகாராஷ்டிராவில் அதிக எண்ணிக்கையிலாக 58,993 புதிய கேஸ்கள் பதிவாகியுள்ளன. மும்பையில் 9,200 கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications