தொடர் சரிவில் இந்திய ரூபாய் மதிப்பு.. இன்றும் சரிந்தது.. ரெட் ஃசோனில் இந்தியா!
இன்று காலை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவை சந்தித்துள்ளது.
Recommended Video

டெல்லி: இன்று காலை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவை சந்தித்துள்ளது.
இந்திய ரூபாய்தான் தற்போது ஆசியாவில் மிக மோசமான நிலையில் இருக்கும் ரூபாய் மதிப்பாகும். இந்திய ரூபாய் மதிப்பு தினமும் சரிந்து கொண்டே வருகிறது.
இதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது. பலவிதமான நடவடிக்கை எடுத்தும் கூட இந்திய ரூபாய் மதிப்பில் எந்த விதமான மாற்றமும் ஏற்படவில்லை.
[தொடர் சரிவில் இந்திய ரூபாய் மதிப்பு.. இன்றும் சரிந்தது.. ரெட் ஃசோனில் இந்தியா!]

அரசு
மத்திய அரசின் மோசமான பொருளாதார கொள்கைகள்தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதேபோல் ஆர்பிஐ இயக்குனர்கள் குழுவும் இதில் விரைந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தகவல்கள் வருகிறது. தொடர்ந்து இந்த சரிவு நீடிக்கும் என்று தகவல்கள் வருகிறது.

மாற்றம் கிடையாது
ஆர்பிஐ தனது பொருளாதார கொள்கையை மாற்றவில்லை. தொடர்ந்து ஒரேவிதமான கொள்கைகளை கடைப்பிடித்து வருகிறது. என்னதான் டாலர்களை வெளியே சந்தையில் விட்டு ரூபாய் மதிப்பை உயர்த்த நினைத்தாலும் சில அடிப்படை கொள்கைகளை ஆர்பிஐ மாற்றாமல் உள்ளது பிரச்சனைக்கு வழிவகுத்துள்ளது.

கடந்த வாரம் என்ன
கடந்த சில நாட்களாக கொஞ்சம் சீராக இருந்த ரூபாய் மதிப்பு இன்று மீண்டும் பெரிய சரிவை சந்தித்து இருக்கிறது. கடந்த வாரம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாய் மதிப்பு 74ஐ தாண்டியது. இந்தியா ரூபாய் மதிப்பு 74.23ஐ தொட்டுள்ளது. இந்திய வரலாற்றில் இல்லாத வீழ்ச்சியாகும் இது.

மீண்டும்
இது தொடரும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். அதன்படி அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மாபெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. டாலருக்கு நிகரான தற்போதைய ரூபாய் மதிப்பு 74.06 ஆகும். தொடர்ந்து ரூபாய் மதிப்பு சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications