ஓய்வுக்கு பிறகும் சச்சின் உலக சாதனை... பேட்டால் இல்லை, பேனாவால்!
மும்பை: ஓய்வுக்கு பிறகும் சச்சின் தனது கையால் ஒரு சாதனை படைத்துள்ளார். ஆனால் இது பேட்டால் கிடையாது, பேனாவால்.
மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் படைக்காத சாதனைகள் கிடையாது. இப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் ஒரு சாதனையை அவர் படைத்துள்ளார். அதாவது சுய சரிதை ஒன்று அதிகபட்சமாக விற்பனையான சாதனை, சச்சின் சுயசரிதையால் முறியடிக்கப்பட்டுள்ளது.

ஸ்டீவ் ஜாப்ஸ்சின், சுய சரிததான் அதிகபட்சமாக 1 லட்சத்து 30 ஆயிரம் பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்திருந்தது. ஆனால் சச்சின் புத்தகமோ அது வெளியாகும் முன்பே 1 லட்சத்து 50 ஆயிரம் பிரதிகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் முன்கூட்டிய பதிவு மற்றும் விற்பனை ஆகிய இரு பிரிவுகளிலுமே சச்சின் சுயசரிதை அதிகப்படியாக விற்பனையாகியுள்ளது. புத்தக வெளியீட்டு நிறுவனமான Hachette India-வின் மேலாண் இயக்குநர் தாமஸ் ஆப்ரகாம் இதுகுறித்து கூறுகையில், "சச்சின் பேட் அற்புதம் செய்வதை போல அவரது பேனாவும் அற்புதம் செய்ததில் வியப்பேதும் இல்லை" என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications