நண்பன் காம்ப்ளியுடன் பள்ளிப் பருவத்தில் எடுத்த போட்டோவை வெளியிட்ட சச்சின்
மும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தன்னுடன் பள்ளியில் படித்த வினோத் காம்ப்ளியுடன் சிறுவயதில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கரும், வினோத் காம்ப்ளியும் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே நண்பர்கள். அவர்கள் பள்ளி அளவில் 664 ரன்கள் அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்கள். அண்மை காலமாக அவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை இல்லை என்று கூறப்படுகிறது.

கடந்த 2013ம் ஆண்டில் சச்சின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகையில் ஆற்றிய உரையில் காம்ப்ளியின் பெயரை குறிப்பிடவில்லை. மேலும் ஓய்வு பெறும் அன்று அவர் அளித்த விருந்துக்கும் காம்ப்ளி அழைக்கப்படவில்லை.
சச்சின் தனது உரையில் தன்னைப் பற்றி பேசாதது, விருந்துக்கு அழைக்காததால் வருத்தம் அடைந்ததாக காம்ப்ளி தெரிவித்திருந்தார். இந்நிலையில் சச்சின் தான் காம்ப்ளியுடன் சிறுவயதில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
பழைய நினைவுகள் என்று தலைப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையதளத்தில் தீயாக பரவியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications