ரஜினிக்கு சச்சின் டெண்டுல்கர் டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்துக்கு கிரக்கெட் ஜாம்பவான் சச்சினி டெண்டுல்கர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்
மும்பை: நடிகர் ரஜினிகாந்துக்கு கிரக்கெட் ஜாம்பவான் சச்சினி டெண்டுல்கர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 67வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரை பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்,

ரஜினியை சந்திக்க காலைமுதல் சென்னை போயஸ் கார்டன் இல்லத்திலும் ராகவேந்திரா மண்டபத்தின் முன்பும் ஏராளமான ரசிகர்கள் திரண்டுள்ளனர்.
Happy birthday, @superstarrajini ji. May you have all the health and happiness in the world. Best wishes for your 67th. pic.twitter.com/a4cC0uVOWM
— sachin tendulkar (@sachin_rt) December 12, 2017
இந்நிலையில் கிரிக்கெட் ஜாம்பாவான் சச்சின் டெண்டுல்கர் ரஜினிகாந்துக்கு டிவிட்டரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகில் உள்ள அனைத்து ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியும் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும் உங்களின் 67வது பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் என்றும் அவர் தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications