உ.பி.: பார்வையற்ற இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற சாமியார்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் தன்னிடம் சிகிச்சை பெற வந்த 22 வயது பார்வையில்லாத இளம்பெண்ணை சாமியார் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று தாக்கியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் உள்ள ஹல்தி பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண் ஒருவருக்கு பார்வை இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார். அவர் தனது கண்ணில் பார்வையை வர வழைக்குமாறு கூறி அப்பகுதியைச் சேர்ந்த சாமியார் தர்ம்தேவ் என்கிற பிர்ஜு பாபாவை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

சாமியாரோ அந்த பெண் பார்வையற்றவர் என்று கூட பார்க்காமல் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அதற்கு அந்த பெண் எதிர்க்கவே சாமியார் ஆத்திரம் அடைந்தார். இதையடுத்து பிர்ஜு பாபா அந்த பெண்ணை கூர்மையான ஆயுதத்தால் தாக்கினார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிர்ஜு பாபாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பார்வையற்ற பெண்ணை சாமியார் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications