கும்பமேளாவில் பங்கேற்க அனுமதி கோரி உண்ணாவிரதம் இருக்கும் சாமியார் சாத்வியின் உடல்நலம் மோசம்
போபால்: மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பெண் சாமியாரான சாத்வி பிரக்யா மருத்துவமனையில் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருவதால் அவரின் உடல்நலம் மோசமடைந்துள்ளது.
மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார் பெண் சாமியாரான சாத்வி பிரக்யா சிங் தாகூர். உஜ்ஜைனி நகரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் சிம்ஹஸ்தா கும்பமேளா நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஷிப்ரா நதியில் நீராட அவர் அனுமதி கோரினார். ஆனால் பாதுகாப்பு காரணங்களை கூறி சிறை அதிகாரிகள் அவருக்கு அனுமதி மறுத்துவிட்டனர்.
இதையடுத்து அவர் அனுமதி கோரி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை திங்கட்கிழமை துவங்கினார். போபாலில் உள்ள குஷிலால் ஷர்மா ஆயுர்வேத மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் அங்கு உணவு, மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார்.
இதனால் அவரது உடல்நிலை மோசம் அடைந்துள்ளது. சாத்வி கும்பமேளாவில் கலந்து கொள்ள போபால் நீதிமன்றம் அனுமதி அளித்தும் சிறை அதிகாரிகள் அவரை விடாமல் உள்ளனர் என்று சாத்வியின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications