'பிங்க்' உடையில் தேவதை போல பளபளபத்த 'பேட்மிண்டன்' சாய்னா....!
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடந்த டீச் பார் சேஞ்ச் என்ற பேஷன் ஷோவில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வால் உள்ளிட்ட பிரபலங்கள் அழகு உடையுடன் அன்ன நடை போட்டு அசத்தினர்.
திரையுலகினர், தொழில்துறையைச் சேர்ந்த பிரபலப் பெண்களும் இதில் கண் கவர் உடையில் வந்திருந்தனர்.
பேட்மிண்டன் ராக்கெட்டும், கையுமாக சாய்னாவைப் பார்த்துப் பழகிய கண்களுக்கு அவர் அட்டகாசமான வண்ண உடையில் வந்து போனது பார்க்க வித்தியாசமாக இருந்தது.

அறக்கட்டளை ஷோ
லிவ்லைப் ஹாஸ்பிட்டல்ஸ் என்ற மருத்துவமனை இந்த பேஷன் ஷோவுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

மாற்றத்தைக் கற்பியுங்கள்
டீச் பார் சேஞ்ச், அதாவது மாற்றத்தைக் கற்பியுங்கள் என்ற தலைப்பில் நடந்த இந்த ஷோவில் பல்துறைப் பிரபலங்கள் அணிவகுத்து வந்தனர்.

பிங்க் தேவதை....
பிங்க் நிற உடையில் வித்தியாசமான கெட்டப்பில் சாய்னா அழகு தேவதையாக காட்சி தந்தார்.

புன்னகை என்ன விலை
பேட்மிண்டன் போட்டிகளில் சிரிப்பே இல்லாத முகத்துடன் சீரியஸாக ஆடும் சாய்னா இந்த ஷோவின்போது புன்னகை பூத்த முகமாக காட்சி தந்தது ரம்மியமாக இருந்தது.

அன்ன நடை.. அழகு நடை
அழகான அந்த டிரஸ்ஸில் அன்ன நடை போட்டு புன்னகை தவழ பளிச்சிட்ட சாய்னாதான் அன்றைய ஷோவின் முக்கிய அம்சமாக மாறிப் போயிருந்தார்.

சைலேஷ் சிங்கானியா -டோலி குர்பானி
இந்த ஷோவில் கலந்து கொண்ட சாய்னா உள்ளிட்டோரின் உடைகளை சைலேஷ் சிங்கானியா மற்றும் டோலி குர்பானி ஆகியோர் வடிவமைத்திருந்தனர்.

கச்சிதமான சாய்னா
குறிப்பாக சாய்னாவுக்கு வடிவமைக்கப்பட்டிருந்த உடை அவரை புது கோணத்தில் காட்டி ஜொலிக்க வைத்திருந்தது.

லட்சுமி மஞ்சுவும், சார்மியும்
இதேபோல நடிகர் மோகன்பாபுவின் மகளான லட்சுமி மஞ்சு, நடிகைகள் சார்மி, தியா மிர்ஸா, ஆகியோரும் பூனை நடை போட்டார்கள். நடிகர் நவ்தீப்பும் காணப்பட்டார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications