சல்மான்கான் கார் விபத்து வழக்கிற்கு “மே 6” இறுதித் தீர்ப்பு – மும்பை நீதிமன்றம் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
மும்பை: பிரபல இந்தி நடிகர் சல்மான்கானின் கார் மோதி ஒருவர் உயிரிழந்த வழக்கில் மே 6 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என மும்பை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த 2002 ஆம் ஆண்டு செப்டம்பரில் மேற்கு மும்பையின் பாந்த்ரா பகுதியிலுள்ள அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பேக்கரி அருகே, சாலையோரம் உறங்கியவர்கள் மீது நடிகர் சல்மான்கான் காரை மோதி, விபத்து ஏற்படுத்தியதில், ஒருவர் பலியானார்.

இதுதொடர்பான வழக்கை மும்பை நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதனிடையே, அரசுத் தரப்பு வழக்கறிஞரின் வாதம் முடிவடைந்த நிலையில், நேற்று சல்மான் கானின் வழக்கறிஞர் ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து, இந்த வழக்கில் இரு தரப்பு வாதமும் நிறைவடைந்த நிலையில், மே 6 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என மும்பை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications