சாரதா சிட் பண்ட் மோசடி: 56 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை!
Subscribe to Oneindia Tamil

பொதுமக்களிடம் பல்லாயிரம் கோடி ரூபாய் வசூலித்து முறைகேடு செய்த சாரதா சிட் பண் மோசடியில் பிஜூ ஜனதா தளம் எம்.எல்.எல்.ஏ திரிபாதி, ஒடிஷா உள்ளூர் நாளிதழ் உரிமையாளர் ஒருவர் உள்ளிட்டோருக்கும் தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து ஒடிஷா, மகாராஷ்டிரா மாநிலங்களில் 56 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடியாக சோதனை நடத்தினர்.
ஒடிஷா கிரிக்கெட் சங்கத்தின் செயலர், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சம்தித் குனிதா ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது.












Click it and Unblock the Notifications