அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து சசிகலாவை துரத்த அதிமுகவினருக்கு சசிகலா புஷ்பா அழைப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து சசிகலா மற்றும் உறவினர்களை துரத்த அதிமுகவினர் முன்வர வேண்டும் என்று ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா அழைப்பு விடுத்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் சசிகலா புஷ்பா கூறியதாவது:
முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து யாருக்குமே தெரியவில்லை. ராகுல் காந்தி, ஸ்டாலின் போன்றவர்களுக்கும் கூட தெரிவிக்கப்படவில்லை.

அதிமுக தொண்டர்கள் கொந்தளித்து போயுள்ளனர். அதிமுக தொண்டர்கள் பொறுமையாக இருந்து கொண்டிருக்கின்றனர்.
அதிமுகவினர் அப்பல்லோ மருத்துவமனைக்குள் நுழைந்து சசிகலாவையும் அவரது உறவினர்களையும் வெளியேற்றத்தான் போகின்றனர். இவர்கள் யார் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த தகவல்களை மறைப்பதற்கு? நிச்சயம் அவர்களை அதிமுக தொண்டர்கள் துரத்தத்தான் போகின்றனர்.
இவ்வாறு சசிகலா புஷ்பா கூறினார்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications