இனி சர்தார்ஜி ஜோக்குகள் படிக்க முடியாது? தடை கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம் கோர்ட்!!
டெல்லி: சர்தார்ஜி ஜோக்குகளுக்கு தடை விதிக்கக் கோரி ஹர்விந்தர்சிங் சவுத்ரி என்பவர் தாக்கல் செய்த பொதுநலன் மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு இன்று ஏற்றுக் கொண்டது.
சீக்கியர்களை வைத்து திரைப்படம், நாடகங்கள், ஊடகங்களில் சர்தார்ஜி ஜோக்குகள் தவறாமல் இடம்பெற்று வருகின்றன. தற்போது இணைய உலகம் விஸ்வரூபமெடுத்த நிலையில் சமூக வலைதளங்களையும் சர்தார்ஜி ஜோக்குகள் ஆக்கிரமித்துள்ளன.

இது தங்களை புண்படுத்துகிறது எனக் கூறி கடந்த பல ஆண்டுகளாக சீக்கியர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இதற்கான போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒருபகுதியான ஹர்விந்தர்சிங் சவுத்ரி என்பவர் சர்தார்ஜி ஜோக்குகள் எங்களது மதத்தினரை புண்படுத்துவதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இதனால் இனி சர்தார்ஜி ஜோக்குகள் படிக்க முடியுமா? என்பது உச்சநீதிமன்றத்தின் கைகளில்தான் இருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications