ஜெ. மரணம் குறித்த விசாரணை கமிஷனுக்கு எதிரான அப்பீல் மனுவை டிஸ்மிஸ் செய்தது உச்சநீதிமன்றம்
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை கமிஷனுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது.
டெல்லி: ஜெயலலிதா மர்ம மரணம் குறித்த விசாரணை கமிஷனுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று டிஸ்மிஸ் செய்தது.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கமிஷனை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த கமிஷன் 3 மாதங்களில் விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பிக்கும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்த விசாரணை கமிஷன் முறையாக அமைக்கப்படவில்லை; சட்டசபையைக் கூட்டித்தான் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜோசப் என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். ஆனால் இம்மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் ஜோசப் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க தேவையில்லை என டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது.
-
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு












Click it and Unblock the Notifications