ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மிகச் சரியே- கேகே வேணுகோபால் #RightToPrivacy
ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் சரியானது என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கேகே வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
டெல்லி: ஆதார் வழக்கில் தனி மனித ரகசியத்தை காப்பது அடிப்படை உரிமை என்ற தீர்ப்பை தலைமை வழக்கறிஞர் கேகே வேணுகோபால் வரவேற்றுள்ளார்.
சமூக நலத் திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். குறிப்பாக பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்பதற்கு எதிராகவும் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

ஆதார் நடைமுறையில் தனி மனித ரகசியத்தை பாதுகாப்பது மீறப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. அதன் தீர்ப்பை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 9 அமர்வு நீதிபதிகள் இன்று அளித்தன.
அப்போது அரசியல் சாசன பிரிவு 21-இன்படி தனிமனித ரகிசயத்தை பாதுகாப்பது அடிப்படை உரிமை என்று தீர்ப்பளித்தனர். இது மத்திய அரசுக்கு எதிரான தீர்ப்பாக கருதப்பட்ட போதிலும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கேகே வேணுகோபால் அந்த தீர்ப்பு மிகவும் சரி என்று கூறி அதை வரவேற்றுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications