ஆந்திராவில் 8ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த ஹாஸ்டல் வார்டன்
குண்டூர்: ஆந்திராவில் 8ம் வகுப்பு மாணவியை விடுதி வார்டன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பாலபட்டி கிராமத்தில் உள்ளது புனித மார்க்ஸ் குழந்தைகள் விடுதி. அந்த விடுதியில் வார்டனாக இருப்பவர் கே. ஜெயராஜ். பகுதிநேர பாதிரியாராகவும் உள்ளார். அவர் வார்டனாக உள்ள விடுதியில் 13 சிறுமிகள் மற்றும் 17 சிறுவர்கள் தங்கியுள்ளனர். அவர்கள் அருகில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் படித்து வருபவர்கள்.

இந்நிலையில் விடுதியில் தங்கியிருந்த 8ம் வகுப்பு மாணவியின் உடல் நிலை பாதிக்கப்பட்டு அவர் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் மீண்டும் விடுதிக்கு செல்ல மறுத்தார். பெற்றோர் காரணத்தை கேட்ட போது தான் வார்டன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததை கூறினார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் இது பற்றி போலீசில் புகார் அளித்தனர்.
மாணவியின் பெற்றோரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ஜெயராஜை தேடி வருகிறார்கள். அவர் மாணவியை இந்த மாதம் மட்டும் இரண்டு முறை பலாத்காரம் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications