இன்று கூடும் நாடாளுமன்றம்: புயலைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று துவங்குகிறது.
நாடாமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று துவங்குகிறது. இந்த அமர்வில் முக்கிய சட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதே சமயம் வங்கி மோசடி உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பி புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தியை சிபிஐ கைது செய்தது அரசியல் நோக்கத்தோடு பழிவாங்கும் செயல் என்று பிரச்சனையை கிளப்ப காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
வைர வியாபாரி நீரவ் மோடி பஞ்சாப் வங்கியில் ரூ. 12 ஆயிரத்து 600 கோடி கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டிற்கு தப்பியோடினார். தான் பிசியாக இருப்பதால் விசாரணைக்காக இந்தியாவுக்கு வர முடியாது என்று தெரிவித்தார் நீரவ் மோடி.
இது குறித்து பாஜக அரசை கேள்வி மேல் கேள்வி கேட்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. நீரவ் மோடி விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்காமல் ஓயப் போவது இல்லை என்கின்றன எதிர்க்கட்சிகள்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications