திருப்பதியில் குழந்தையைக் கொன்று புதைத்த கொடூர சித்தி - வீடியோ
திருப்பதியில் மூத்த மனைவியின் ஏழு வயது குழந்தையை ஈவு இரக்கமின்றி கொன்று புதைத்த இரண்டாம் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் வழியில் கணவரின் முதல் மனைவியின் குழந்தையை இரண்டாவது மனைவியே இரக்கமின்றி கொன்று புதைத்த கோரச் சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் ஈடுகாவ் என்னும் ஊரைச் சேர்ந்தவர் தேவராஜ். இவருக்கு இரண்டு மனைவிகளும் குழந்தைகளும் உள்ளனர். இரண்டு பேருக்கும் இடையில் அடிக்கடி சண்டை வருவது உண்டு.

இந்நிலையில் தேவராஜ் இரு மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் திருப்பதிக்கு கட்டட வேலைக்கு வந்துள்ளார். அங்கேயே குடும்பத்துடன் தங்கியுள்ளார். சம்பவத்தன்று, முதல் மனைவியின் 7 வயது குழந்தை ராதாவை இரண்டாம் மனைவி ஜோதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் குழந்தையைக் காணவில்லை என திடீரென போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் திருப்பதிக்கு செல்லும் மலைப் பாதையில் குழந்தையை கொன்று புதைத்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அதையடுத்து வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications