For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பட்ஜெட் 2018: மூத்த குடிமக்களுக்கு அதிரடி வரி சலுகை!

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    மத்திய பட்ஜெட் 2018-விவசாயத் துறை- வீடியோ

    டெல்லி: பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

    மூத்த குடிமக்கள் ஆண்டுக்கு ரூ.30,000 வரை செலுத்தும், ஹெல்த் இன்சூரன்ஸ் காப்பீடு தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்த நிலையில் அதை ரூ.50,000 என உயர்த்தியுள்ளதாக அருண் ஜேட்லி அறிவித்தார்.

    Senior citizens allowed Rs 50,000 deduction on health insurance premium

    எல்ஐசி முதலீடுக்கான வரம்பு ரூ.7.5 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது. வட்டி வருவாய் மூலம் கிடைத்த வரி வருவாய்க்கான வரி விலக்கு, ரூ.30,000லிருந்து ரூ.50,000மாக உயர்த்தப்பட்டுள்ளது. சூப்பர் சீனியர் சிட்டிசன் எனப்படும் மிகவும் வயது முதிர்ந்தோருக்கு இந்த தொகை ரூ.80,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    இது மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளாகும்.

    English summary
    Senior citizens allowed Rs 50,000 deduction on health insurance premium paid in a year from earlier Rs 30,000. Rs 7.5 lakh per senior citizen limit for investment in interest-bearing LIC schemes doubled to Rs 15 lakh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X