டெஹல்கா தருண் தேஜ்பாலுக்கு மேலும் 4 நாள் போலீஸ் கஸ்டடி
Subscribe to Oneindia Tamil

சக பெண் பத்திரிகையாளரை பலாத்காரம் செய்தார் என்பது தருண் தேஜ்பால் மீதான வழக்கு. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தருண் தேஜ்பால் தற்போது கோவா போலீஸ் கஸ்டடியில் இருக்கிறார்.
அவரிடம் கடந்த 6 நாட்களாக கோவா போலீசார் கிடுக்குப் பிடி விசாரணை நடத்தினர். அத்துடன் தேஜ்பாலுக்கு ஆண்மை பரிசோதனைகளும் நடத்தப்பட்டன. இந்நிலையில் தருண் தேஜ்பாலின் கஸ்டடியை நீட்டிக்கக் கோரி போலீசார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இதை ஏற்ற நீதிமன்றம், தருண் தேஜ்பாலுக்கு மேலும் 4 நாட்கள் போலீஸ் கஸ்டடியை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications