'சேச்சே.. இது தப்பாச்சே!'- ரஹ்மானுக்கு ஃபத்வா கொடுத்தது பற்றி ஷபானா ஆஸ்மி
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஃபத்வா விதிக்கப்பட்டுள்ளதற்கு தனது கடுமையான எதிர்ப்பைத் ரிவித்துள்ளார் நடிகை ஷபானா ஆஸ்மி.
5 தேசிய விருதுகளை வென்ற பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மி.
ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் முகமது - தி மெஸஞ்சர் ஆப் காட் பட இயக்குநர் மஜித் மஜிதி இருவருக்கும் இஸ்லாமிய மதத்தை தவறாக சித்தரித்து படம் எடுத்துள்ளதாக ஃபத்வா கொடுத்துள்ளனர்.

இதற்கு ஃபத்வா கொடுத்த இஸ்லாமிய அமைப்பை ஷபானா ஆஸ்மி கேள்விகள் கேட்டுள்ளார். ஃபத்வா கொடுத்த இஸ்லாமிய அமைப்பு சரியான அங்கீகாரம் பெற்ற அமைப்பா? எந்த அடிப்படையில் ஃபத்வா கொடுத்தார்கள்? முக்கியமாக படத்தைப் பார்த்தார்களா அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்?
இவற்றுக்கான பதில், கண்டிப்பாக 'இல்லை' தான்.
ஒரு படத்தைப் பார்க்காமலேயே சும்மா போகிற போக்கில் கருத்து சொல்லும் நபர்களை நம்பி ஒரு படம் இப்படித்தான் இருக்கும் என எந்த நம்பிக்கையில் ஃபத்வா கொடுத்தார்கள்?
மேலும் ஃபத்வா என்பது விதிக்கப்படுவது அல்ல அது முழுமையான வேண்டுகோள் மட்டுமே. இவர்கள் அதையே தவறாகக் கொடுத்துள்ளார்கள். மேலும் தீர விசாரிக்காமல் ஃபத்வா கொடுக்க முடியாது," என கூறியுள்ளார் ஷபானா ஆஸ்மி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications