மாஜி கணவரோடு சேர்ந்து மகளை கொன்று, தீ வைத்து எரித்தேன்: இந்திராணி வாக்குமூலம்
மும்பை: மகளை கொலை செய்ததை காவல்துறையிடம் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார் இந்திராணி.
ஸ்டார் டிவி முன்னாள் தலைமை செயல் அதிகாரி பீட்டரின் மனைவியான இந்திராணி, முன்னாள் கணவருக்கு பிறந்த ஷீனா என்ற தனது மகளை 2012 ஏப்ரல் 24ம் தேதி கழுத்தை நெரித்து கொன்று, காட்டுப்பகுதியில் சடலத்தை வீசியுள்ளார்.
இவ்வழக்கில் மும்பை போலீசாரால் தற்போது இந்திராணி கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மாஜி கணவர் சஞ்சீவ் கண்ணா நேற்று இரவு கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், போலீசாரிடம் இந்திராணி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வாக்குமூலத்தில்,
"நானும் எனது கணவர் சஞ்சீவ் கண்ணாவும், சேர்ந்துதான், ஷீனாவின் கழுத்தை நெரித்து கொன்றோம். 2012 ஏப்ரல் 24ம் தேதி இந்த சம்பவம் நடந்தது. காரில் சடலத்தை வைத்துக்கொண்டு, ராய்காட் பகுதிக்கு கொண்டு சென்றோம். அங்கு, பெட்ரோலை ஊற்றி ஷீனாவின் உடலை எரித்தோம்" என்று தெரிவித்துள்ளார்.
2012 மே 23ம் தேதி, ராய்காட் பகுதியில் உள்ளூர் காவல் துறையினர் எரிந்த நிலையில் கிடந்த எலும்பு மற்றும் மண்டை ஓடுகளை கண்டெடுத்தனர். ஆனால் யாரும் காணாமல் போனதாக வழக்கு பதிவாகாததால் அவர்களால் கொலையானது யார் என்பதை கண்டுபிடிக்கமுடியாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications