உத்தர பிரதேச தேர்தல்: காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் அறிவிப்பு
டெல்லி: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தர பிரதேச சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சி முதல்வர் வேட்பாளராக ஷீலா தீட்சித் அறிவிக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் 1998 முதல் 2013ம் ஆண்டுவரை தொடர்ச்சியாக கிட்டத்தட்ட 15 வருடங்கள் முதல்வராக பதவி வகித்தவர் காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஷீலா தீட்சித்.

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஊழல் போன்ற பல்வேறு சர்ச்சைகளால் டெல்லி சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த ஷீலா தீட்சித், கேரள மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
இருப்பினும், பாஜக தலைமையில் மத்திய அரசு அமைந்ததும், அந்த பதவி பறிக்கப்பட்டது. அத்தோடு தீவிர அரசியலில் இருந்து ஷீலா தீட்சித் ஓய்வு பெற்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை உத்தர பிரதேச காங்கிரஸ் கட்சிக்கான முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது கட்சி தலைமை.
பாஜக, காங்கிரஸ், ஆளும் சமாஜ்வாதி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி என உ.பி. தேர்தலில் நான்கு முனை போட்டி ஏற்படப்போவது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications