டெல்லியில் தேமுதிக போட்டியிடுவதாக அறிவித்த தொகுதியில் காங். வேட்பாளர் ஷீலா தீட்சித்!
டெல்லி: தேமுதிக போட்டியிடுவதாக அறிவித்த புதுடெல்லி தொகுதியில் மாநில முதல்வர் ஷீலா தீட்சித் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி மாநில சட்டசபை தேர்தல் டிசம்பர் 4-ந் தேதி நடைபெறுகிறது. இத் தேர்தலில் போட்டியிடும் 56 காங்கிரஸ் வேட்பாளர்கள் அடங்கிய முதலாவது பட்டியலை கட்சி நேற்று இரவு வெளியிட்டது.
முதல்வர் ஷீலா தீட்சித் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் தேமுதிக சார்பில் ஜி.எஸ். மணி போட்டியிடுகிறார்.

இத்தொகுதியில், பாஜக வேட்பாளராக விஜேந்தர் குப்தாவும், ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலும் போட்டியிடுகின்றனர்.
ஏற்கெனவே லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் அல்லது பாஜக அணியில் தேமுதிக இடம் பெறும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தேமுதிக இத்தொகுதியில் போட்டியிடுமா? அல்லது வேட்பாளரை வாபஸ் பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications