டெல்லியில் ஆம் ஆத்மிக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவு: ஷீலா தீட்சித்!
டெல்லி: ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சி அமைக்க நிபந்தனையுடன் கூடிய ஆதரவைத்தான் காங்கிரஸ் அளித்திருக்கிறது என்று அம்மாநில முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் கூறியுள்ளார்.
டெல்லியில் சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்ற இழுபறி நிலைமை கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நீடித்து வந்தது.

இந்நிலையில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்கப் போவதாக இன்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்தது.
ஆம் ஆத்மியின் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், இதை நாங்கள் வரவேற்கிறோம். ஆம் ஆத்மி அரசுக்கு வெளியில் இருந்துதான் நிபந்தனைகளுடன் ஆதரவு தருகிறது. நிபந்தனையில்லா ஆதரவு தருவதாக ஆம் ஆத்மி கட்சியினர்தான் வதந்திகளை பரப்பி வருகின்றனர். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அக்கட்சி நிறைவேற்றும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
மக்களுக்கான துரோகம்- பாஜக
இதனிடையே டெல்லி பாஜக சட்டசபை தலைவர் ஹர்ஷவர்தன் கருத்து தெரிவிக்கையில், காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி ஆட்சி அமைப்பது மக்கள் தீர்ப்புக்கு துரோகம் செய்யக் கூடியதாகும். வாக்களித்த மகக்ளுக்கு ஆம் ஆத்மி கட்சி துரோகமிழைகிறது என்று சாடியிருக்கிறார்
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications